இன்றைய ராசி பலன் 07.01.2022

இன்றைய ராசி பலன் 07.01.2022

மேஷம்நன்மை
நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்முயற்சி
பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் காணப்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
மிதுனம்நலம்
உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
கடகம்பரிதி
எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும். உத்தியோகம் தொடர்பான நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள். 
சிம்மம்ஓய்வு
சகோதரர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
கன்னிசெலவு
எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும். உத்தியோகம் தொடர்பான நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள். 
துலாம்வெற்றி

விருச்சிகம்வரவு
வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.
தனுசுதெளிவு
வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த பணிகள் திருப்திகரமாக இருந்தாலும் சில அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
மகரம்விருப்பம்
எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும். உத்தியோகம் தொடர்பான நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள். 
கும்பம்ஜெயம்

மீனம்கோபம்