இன்றைய ராசி பலன் 06.01.2022

இன்றைய ராசி பலன் 06.01.2022

மேஷம்நன்மை
நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்பரிவு
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பயணம் நிறைந்த நாள்.
மிதுனம்கவலை
கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். எந்தவொரு செயலிலும் திருப்தி இல்லாத மனநிலை காணப்படும். சஞ்சலமான நாள்.
கடகம்தடங்கல்
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.
சிம்மம்நலம்
உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
கன்னிபயம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பயணம் நிறைந்த நாள்.
துலாம்கஷ்டம்
உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த நாள்.
விருச்சிகம்தனம்
உத்தியோகத்தில் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வரவுகள் மேம்படும் நாள்.
தனுசுநட்பு
உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். செய்யும் முயற்சிக்கேற்ப வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.
மகரம்பாராட்டு
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் நடைபெறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
கும்பம்களிப்பு
மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேலோங்கும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. புதிய வியாபாரம் சார்ந்த நபர்களின் அறிமுகம் கிடைக்கும். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மீனம்தாமதம்