சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்பது இந்துகள் பலயிர வருடமாக கொண்டிருக்கும் இறை நம்பிக்கை. இது மனிதனால் உருவாக்கப்பட்ட சாசனத்தை கடந்து, தனி மனித விருப்பு வெறுப்புகளை குறிக்கும் சில ஆன்மீக கொள்கைகள். ஹிந்து தர்மம் அல்லது சனாதன தர்மம் என்பது பல ஆண்டுகளாக இந்திய தேசிய பயன்பாட்டில் உள்ளன. சாதாரண மனிதனின் அடிப்படை வாழ்வியல் கோட்பாட்டை கொண்ட சாதாரண சொல், சமீப காலமாக பல சர்ச்சைகளை கிளம்பி கொண்டிருக்கிறது. தனி மனித உணர்வுகள் மற்றும் தனி மனித ஒழுக்கம் முதலியவை இந்த கோட்பாட்டின் தனி சிறப்பு.
சனாதன தர்மம் 1 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 2 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 3 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 4 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 5 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 6 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 7 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 8 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 9 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 10 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 11 | Upanyasam by velukkudi krishnan | #valipokan
சனாதன தர்மம் 12 | Upanyasam by velukkudi krishnan | #valipokan