Names in Dashavatara

10 names of vishnu bhagavan in all dashavataram..

தசாவதாரம் 10 அவதாரத்திலும் பகவான் கொண்டுள்ள பெயர்கள் என்னென்ன..??

  1. மச்சம் – மச்ச அவதாரம்
  2. கூர்மம் – கூர்ம அவதாரம்
  3. வராகம் – வராக அவதாரம்
  4. நரசிங்கம் – நரசிம்ம அவதாரம்
  5. வாமனன் – வாமண அவதாரம்
  6. பரசுராமன் – பரசுராம அவதாரம்
  7. இராமன் – ராம அவதாரம்
  8. பலராமன்/புத்தன் – புத்த/பலராம அவதாரம்
  9. கிருட்டிணன் – கிருஷ்ண அவதாரம்
  10. கல்கி – கலியுகத்தின் முடிவில் அவதிரப்பான் என்று நம்பப்படுகிறது.