Rasi Palan 11.01.2022
இன்றைய ராசி பலன் 11.01.2022
மேஷம் | சாதனை |
வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள். | |
ரிஷபம் | நலம் |
உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள். | |
மிதுனம் | நிறைவு |
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான தருணங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பும், ஆதரவான பலன்களும் உண்டாகும். நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நிறைவான நாள். | |
கடகம் | நன்மை |
நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள். | |
சிம்மம் | நற்செயல் |
வெளிவட்டாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். இழுபறியாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நன்மை நிறைந்த நாள். | |
கன்னி | மேன்மை |
புதிய வியாபார நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள். | |
துலாம் | உயர்வு |
திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் காலமாக மாறும். உங்கள் கனிவான பேச்சி பலரையும் வசிய படுத்தி உங்கள் தொழில் முறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புது தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகி பதவி உயர்வு கிடைக்கும் . | |
விருச்சிகம் | வெற்றி |
எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும். உத்தியோகம் தொடர்பான நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள். | |
தனுசு | ஆதாயம் |
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வகையில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள். | |
மகரம் | அனுகூலம் |
செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். அனுகூலமான நாள். | |
கும்பம் | குழப்பம் |
நேர்மறை சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சோர்வு நிறைந்த நாள். | |
மீனம் | சாந்தம் |
புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. அமைதி நிறைந்த நாள். |