Rasi Palan 13.02.2022

இன்றைய ராசி பலன் 13.02.2022

மேஷம்: செலவு
நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பேச்சுவன்மையின் மூலம் லாபம் அடைவீர்கள். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.
ராசியான திசை: வடக்கு.
ராசியான எண்: 8
ராசியான நிறம்: வெள்ளை நிறம்.
அஸ்வினி நட்சத்திர இன்றைய பலன்: மாற்றமான நாள்.
பரணி நட்சத்திர இன்றைய பலன்: ஈடுபாடு அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திர இன்றைய பலன்: மந்தத்தன்மை குறையும்.
ரிஷபம்: சுபம்
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சபை தலைவராக இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.
ராசியான திசை: கிழக்கு.
ராசியான எண்: 9
ராசியான நிறம்: மஞ்சள் நிறம்.
கிருத்திகை நட்சத்திர இன்றைய பலன்: லாபம் ஏற்படும்.
ரோகிணி நட்சத்திர இன்றைய பலன்: பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் நட்சத்திர இன்றைய பலன்: ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம்: நட்பு
முக்கியமான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். கல்வி சார்ந்த பணிகளில் திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பிடிவாதப்போக்கை மாற்றிக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வதால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்கின்ற செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். அறிமுகம் நிறைந்த நாள்.
ராசியான திசை: வடக்கு.
ராசியான எண்: 8
ராசியான நிறம்: பொன் நிறம்.
மிருகசீரிஷம் நட்சத்திர இன்றைய பலன்: மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திர இன்றைய பலன்: ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் நட்சத்திர இன்றைய பலன்: முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்: புகழ்
நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். உத்தியோக பணிகளில் புதுவிதமான முயற்சிகளும், இலக்குகளும் பிறக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
ராசியான திசை: கிழக்கு.
ராசியான எண்: 5
ராசியான நிறம்: ஊதா நிறம்.
புனர்பூசம் நட்சத்திர இன்றைய பலன்: சாதகமான நாள்.
பூசம் நட்சத்திர இன்றைய பலன்: இலக்குகள் பிறக்கும்.
ஆயில்யம் நட்சத்திர இன்றைய பலன்: லாபகரமான நாள்.
சிம்மம்: அமைதி
குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். அமைதி வேண்டிய நாள்.
ராசியான திசை: தென்மேற்கு.
ராசியான எண்: 8
ராசியான நிறம்: நீலநிறம்.
மகம் நட்சத்திர இன்றைய பலன்: பொறுப்புகள் குறையும்.
பூரம் நட்சத்திர இன்றைய பலன்: பயணங்கள் கைகூடும்.
உத்திரம் நட்சத்திர இன்றைய பலன்: புரிதல் ஏற்படும்.
கன்னி: பிரீதி
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவுகள் எதிர்பார்த்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் செல்வதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் தோன்றும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.  இலக்குகள் பிறக்கும் நாள்.
ராசியான திசை: தென்மேற்கு.
ராசியான எண்: 3
ராசியான நிறம்: ஆரஞ்சு நிறம்.
உத்திரம் நட்சத்திர இன்றைய பலன்: ஒத்துழைப்பு மேம்படும்.
அஸ்தம் நட்சத்திர இன்றைய பலன்: அறிமுகம் ஏற்படும்.
சித்திரை நட்சத்திர இன்றைய பலன்: பயணம் சாதகமாகும்.
துலாம்: நன்மை
நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். கால் பாதம் தொடர்பான இன்னல்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
ராசியான திசை: கிழக்கு.
ராசியான எண்: 3
ராசியான நிறம்: பிங்க் நிறம்.
சித்திரை நட்சத்திர இன்றைய பலன்: புரிதல் உண்டாகும்.
சுவாதி நட்சத்திர இன்றைய பலன்: மதிப்பு அதிகரிக்கும்.
விசாகம் நட்சத்திர இன்றைய பலன்: வாய்ப்புகள் கைகூடும்.
விருச்சிகம்: வாழ்வு
வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். விருப்பமானவர்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வளமான நாள்.
ராசியான திசை: மேற்கு.
ராசியான எண்: 3
ராசியான நிறம்: மஞ்சள் நிறம்.
விசாகம் நட்சத்திர இன்றைய பலன்: நெருக்கடிகள் குறையும்.
அனுஷம் நட்சத்திர இன்றைய பலன்: முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை நட்சத்திர இன்றைய பலன்: மாற்றம் ஏற்படும்.
தனுசு: அன்பு
வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கடன் நிமிர்த்தமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். குடும்பத்தில் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான தெளிவான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் கூட்டாளிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். நீண்ட கால கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். போட்டி தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
ராசியான திசை: மேற்கு.
ராசியான எண்: 1
ராசியான நிறம்: சிவப்பு நிறம்.
மூலம் நட்சத்திர இன்றைய பலன்: மகிழ்ச்சியான நாள்.
பூராடம் நட்சத்திர இன்றைய பலன்: விரயங்கள் உண்டாகும்.
உத்திராடம் நட்சத்திர இன்றைய பலன்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம்: உயர்வு
திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் காலமாக மாறும். உங்கள் கனிவான பேச்சி பலரையும் வசிய படுத்தி உங்கள் தொழில் முறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புது தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகி பதவி உயர்வு கிடைக்கும். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் புரிதலும், தெளிவும் ஏற்படும். திறமைக்கேற்ற உயர்வு உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
ராசியான திசை: தெற்கு.
ராசியான எண்: 4
ராசியான நிறம்: மஞ்சள் நிறம்.
உத்திராடம் நட்சத்திர இன்றைய பலன்: உயர்வான நாள்.
திருவோணம் நட்சத்திர இன்றைய பலன்: தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திர இன்றைய பலன்: முன்னேற்றமான நாள்.
கும்பம்: கவலை
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கவலைகள் குறையும் நாள்.
ராசியான திசை: வடமேற்கு.
ராசியான எண்: 9
ராசியான நிறம்: வெண் மஞ்சள்.
அவிட்டம் நட்சத்திர இன்றைய பலன்: லாபம் மேம்படும்.
சதயம் நட்சத்திர இன்றைய பலன்: சிந்தனைகள் தோன்றும்.
பூரட்டாதி நட்சத்திர இன்றைய பலன்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மீனம்: தடை
மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தடைகள் குறையும் நாள்.
ராசியான திசை: மேற்கு.
ராசியான எண்: 3
ராசியான நிறம்: மஞ்சள் நிறம்.
பூரட்டாதி நட்சத்திர இன்றைய பலன்: உத்வேகம் பிறக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திர இன்றைய பலன்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி நட்சத்திர இன்றைய பலன்: முடிவுகள் சாதகமாகும்.